மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

பேரையூர்

மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது அணைக்கரைப்பட்டியை சேர்ந்த சூர்யா(வயது 35) என்பவர் விற்பனை செய்வதற்காக 10 மதுபாட்டில்கள் வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com