வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை

வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை
வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆலங்குளம், சுண்டங்குளம் அண்ணா நகர் ஆகிய கிராமங்களில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com