11 பேரூராட்சிகளில் 1,38,889 வாக்காளர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளிலும் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 889 வாக்காளர்கள் உள்ளனர்.
11 பேரூராட்சிகளில் 1,38,889 வாக்காளர்கள்
Published on

சிவகங்கை, ஜன.28-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளிலும் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 889 வாக்காளர்கள் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 11 பேர் பேரூராட்சிகள் உள்ளன அதில்உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

இளையான்குடி

ஆண்கள்- 10,380,பெண்கள்- 10,744, மொத்தம்- 21,124, மொத்த வார்டுகள்- 18

நாட்டரசன் கோட்டை

ஆண்கள்- 2,711, பெண்கள் 2,939, மொத்தம்- 5,650, மொத்த வார்டுகள்- 12

திருப்புவனம்

ஆண்கள்- 10,073,பெண்கள் 10,533, மொத்தம் 20,606,மொத்த வார்டுகள்- 18

கானாடுகாத்தான்

ஆண்கள்- 2,375,பெண்கள்-2,547,மொத்தம்- 4,922, மொத்த வார்டுகள்- 12

கண்டனூர்

ஆண்கள்- 3,171,பெண்கள்- 3,483, மொத்தம்- 6,654, மொத்த வார்டுகள்- 15

கோட்டையூர்

ஆண்கள்- 7,165,பெண்கள்- 7,561, மொத்தம்- 14,726, மொத்த வார்டுகள்-15

பள்ளத்தூர்

ஆண்கள்- 4,224,பெண்கள்- 4,513, இதரர்கள்- 1, மொத்தம்- 8,738, மொத்த வார்டுகள்- 15

புதுவயல்

ஆண்கள்- 4,735, பெண்கள் 4,961, மொத்தம்- 9,696, மொத்த வார்டுகள்- 15

நெற்குப்பை

ஆண்கள்- 3,150,பெண்கள் 3,281, இதரர்கள்-1,மொத்தம்- 6,432, மொத்த வார்டுகள்- 12

சிங்கம்புணரி

ஆண்கள்- 7,998, பெண்கள்- 8,458,மொத்தம்- 16,456, மொத்த வார்டுகள்- 18

திருப்பத்தூர்

ஆண்கள்- 11,481, பெண்கள்- 12,404, மொத்தம் 23,885, மொத்த வார்டுகள்- 18

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் ஆண்கள் 67,463 பேரும், பெண் கள் 71,424 பேரும், இதரர்கள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 1,38,889 பேர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com