ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 38). கூலித்தொழிலாளி. இவர் ஆலத்துடையான்பட்டி ஏரியில் பிணமாக மிதந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரித்தபோது, குளிக்கச்சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com