

சென்னை
சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு விவரம்
ராயபுரம் - 6484
தண்டையார்பேட்டை - 5227
தேனாம்பேட்டை - 5110
கோடம்பாக்கம் - 4649
அண்ணா நகர் - 4585
திரு.வி.க. நகர் - 3628
அடையாறு - 2531
வளசரவாக்கம் - 1784
கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் 3, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5, ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 18 பேர் சென்னையில் உயிரிழந்து உள்ளனர்.