

மோகனூர்,
மோகனூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 15 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 25 ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றனர்.
மோகனூர் ஒன்றியக்குழு 1-வது வார்டு -ராமச்சந்திரன் (அ.தி.மு.க.), 2-வது-வார்டு மகேஷ்குமார் (தி.மு.க.), 3-வது வார்டு- வேலுசாமி( தி.மு.க), 4-வது வார்டு- கற்பகம் (அ.தி.மு.க.), 5-வது வார்டு-செல்லப்பன் (தி.மு.க.), 6-வது வார்டு- சரஸ்வதி (அ.தி.மு.க.), (இவர் மோகனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன் மனைவியாவார்),
7-வது- வார்டு-காந்திமதி (அ.தி.மு.க.), 8-வது வார்டு- வளர்மதி (அ.தி.மு.க.), ( இவர் மோகனூர் ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர், மற்றும் பொறுப்பு தலைவராக பதவி வகித்தவர்), 9-வது வார்டு ம.காந்திமதி (அ.தி.மு.க.), 10-வது வார்டில் பிரதாப் (பா.ம.க.), 11 -வது வார்டு- வசந்தி (தி.மு.க.), 12-வது வார்டு-ரேணுகாதேவி (தி.மு.க.) (இவர் மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம் மனைவி),
13-வது வார்டு சேகர் (அ.தி.மு.க.), 14-வது வார்டில் மைனாவதி (தி.மு.க.), (இவர் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொருளாளர் பொன்னுசாமியின் மனைவியாவார் )
15-வது வார்டு சவீதா (அ.தி.மு.க.) வெற்றி பெற்றனர்.
மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 25 ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஒருவந்தூர் ஊராட்சி மன்ற தலைவராக அருணா வெற்றி பெற்றார், (இவர் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணியின் மனைவி),
சங்கீதா ( மாடகாசம்பட்டி ), நாவலடி (தோளூர்), முருகேசன் (அணியாபுரம் ), ராஜேஸ்வரி (சின்னப்பெத்தாம்பட்டி), பரமேஸ்வரி (லத்துவாடி), அருக்காணி (பரளி), கவிதா (என்.புதுப்பட்டி), சரஸ்வதி (வளையப்பட்டி), செல்வமணி (அரூர்), சன்னாசி (ஆண்டாபுரம்), சாமிநாதன் (ஆரியூர்), சின்னம்மாள் (கே.புதுப்பாளையம்), இந்துமதி (மணப்பள்ளி), பொன்னுசாமி (காளிபாளையம்), நந்தகுமார் (செங்கப்பள்ளி), கனகு (ஓலப்பாளையம்), சிலம்பரசன் (கொமரபாளையம்), குப்புசாமி (எஸ்.வாழவந்தி), குப்பாயி (பேட்டப்பாளையம்), சுப்ரமணியன் (ராசிபாளையம்), சுசீலா (கொமரிபாளையம்), தேன்மொழி (அரசநத்தம்), ஆகியோர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செந்தில்குமார் (நன்செய் இடையாறு) காந்தாமணி (பெரமாண்டம்பாளையம்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பரளி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அருக்காணிக்கு 76 வயது ஆகிறது.