திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமனம்

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமனம்
Published on

கொல்கத்தா,

நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர் ஆர்பிடா கோஷ். இவர் கடந்த 15ந்தேதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com