டெல்லியில் அவுரங்கசீப் சந்துக்கு அப்துல் கலாம் பெயர்

டெல்லியில் அவுரங்கசீப் சந்துக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.
டெல்லியில் அவுரங்கசீப் சந்துக்கு அப்துல் கலாம் பெயர்
Published on

புதுடெல்லி,

டெல்லியின் மையப்பகுதியில் உள்ள அவுரங்கசீப் சாலையின் பெயரை டாக்டர் ஏ.பி.ஜ.அப்துல் கலாம் சாலை என்று கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி மாநகராட்சி பெயர் மாற்றம் சய்தது.

இந்நிலையில், அப்துல் கலாம் சாலையை பிரிதிவிராஜ் சாலையுடன் இணைக்கும் அவுரங்கசீப் சந்தின் (லேன்) பெயரை 'டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சந்து' என்று மாற்றி உள்ளது.

நேற்று டெல்லி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com