

புதுடெல்லி
2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜனவரி 29-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரு அவைகளும் தலா 4 மணி நேரம் செயல்படும்.