பஸ்-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில், பஸ்-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகினர்.
பஸ்-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் புண்யகிரி கோவிலுக்கு காரில் சென்றனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர்கள் சென்ற கார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். படுகாயம் அடைந்த ஒரு குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com