டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சியின் மூலம் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com