காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் - ராகுல்காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை, ராகுல்காந்தி இன்று நியமனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் - ராகுல்காந்தி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை இன்று நியமனம் செய்தார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com