

மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் நிவாகிகள் சந்திப்பு கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சா ப. சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா, அப்பொறுப்பிலிருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினா பொறுப்பிலிருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் நிவாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா ப. சிதம்பரத்துடன், அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா பாண்டிவேலு கட்சியில் நிலவும் குறைகள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டா.
இதன் எதிரொலியாக மாவட்ட செயற்குழு உறுப்பினா பொறுப்பில் இருந்து பாண்டிவேலு நீக்கப்பட்டதுடன், விளக்கம் கேட்டு அவருக்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா சத்தியமூத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளா.