டெல்லியில் பனிமூட்டம் காரணமாக 22 ரயில்கள் தாமதம், 10 ரயில்கள் ரத்து

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக 22 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #fog | #trains
டெல்லியில் பனிமூட்டம் காரணமாக 22 ரயில்கள் தாமதம், 10 ரயில்கள் ரத்து
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. வெண் படலம் போன்று பனிமூட்டம் காட்சியளிப்பதால் குறைந்த தூரம் மட்டுமே கண்ணுக்கு புலப்படுகின்றன.

இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றதை காண முடிந்தது. கடும் பனிமூட்டத்தால் டெல்லியில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 10 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com