Election Results Live Updates: மேற்கு வங்காளம், அசாமில் பா.ஜ.க. - கேரளாவில் காங்கிரஸ் - புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி (என்.ஆர். காங்கிரஸ்) ஆட்சியமைக்கிறது

Election Results Live Updates: மேற்கு வங்காளம், அசாமில் பா.ஜ.க. - கேரளாவில் காங்கிரஸ் - புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி (என்.ஆர். காங்கிரஸ்) ஆட்சியமைக்கிறது

கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

99 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி கண்ட சுனேத்ரா பவார்

மகாராஷ்டிரா:

மறைந்த அஜித் பவாரின் மனைவியும் துணை முதல்-மந்திரியுமான சுனேத்ரா பவார், பாராமதி தொகுதி இடைத் தேர்தலில் 99% வாக்குகள் பெற்று அபார வெற்றி. மொத்தம் 2,23,707 வாக்குகள் பதிவான நிலையில், சுனேத்ரா மட்டுமே 2,18,806 வாக்குகளைப் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட 22 பேரும் சேர்த்து 4901 வாக்குகளையே பெற்றுள்ளனர்.

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் (126 தொகுதிகள், 64 பெரும்பான்மை)

பா.ஜ.க. - 82 வெற்றி

காங்கிரஸ் - 19 வெற்றி

போடோலேண்ட் மக்கள் முன்னணி - 10 வெற்றி

அசோம் கண பரிஷத் - 10 வெற்றி

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2 வெற்றி

ராய்ஜோர் தள் - 2 வெற்றி

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் - 1 வெற்றி

பெரும்பான்மைக்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பா.ஜ.க. அசாமில் ஆட்சியமைக்க உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் வெற்றியை தனியாளாக புரட்டி போட்ட மருத்துவ மாணவியின் தாயார்

முதல்முறை வேட்பாளராக போட்டியிட்டு, பனிஹாட் தொகுதியில் 15 ஆண்டுகளாக வெற்றியை கைப்பற்றி வந்த ஆளும் கட்சியை சாய்த்து, பா.ஜ.க.வை பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் அளவுக்கு புரட்டி போட்டு விட்டது. பா.ஜ.க. 204 தொகுதிகளில் வெற்றி பெற அது வழிவகுத்து விட்டது.

"வாக்குகள் திருட்டு.." - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

"மேற்கு வங்கத்தில் வாக்குகள் திருட்டு நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடியுள்ளது. அசாம், வங்காளத்தில் பாஜகவால் வாக்குகள் திருடப்பட்டுள்ளது" என ராகுல்காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காளம் - பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரிவிடம் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கடும் போட்டி நிலவிய இத்தொகுதியில், இறுதி முடிவுகளின்படி சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகளும், மம்தா பானர்ஜி 58,812 வாக்குகளும் பெற்றனர்.

கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி முதல்-மந்திரி பினராயி விஜயன் ராஜினாமா

கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இதனால், முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சி கேரளாவில் ஆட்சியமைக்க உள்ளது.

என்னையும், தொண்டர்களையும் தாக்கினர்: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

அவர்கள் பிற்பகல் 3 மணியளவில் இருந்து எங்களை அடிக்க தொடங்கினர். என்னையும் அடித்தனர் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் அலுவலகம் சூறையாடல்

மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில் துமுர்ஜலா பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டு உள்ளது. அதன் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு உள்ளன. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு உள்ளன. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. அக்கட்சியின் கொடி தெருவில் தூக்கி வீசப்பட்டது.

17 தொகுதிகளில் வெற்றி; புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம்: முதல்-மந்திரி ரங்கசாமி பேட்டி

எங்களுடைய கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் - 12, பா.ஜ.க. - 4, அ.தி.மு.க. - 1 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதனால், புதுச்சேரியில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என முதல்-மந்திரி ரங்கசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஈ.சி.ஆர். சாலையில் இருந்து பனையூர் வரை முழங்காலில் நடந்து சென்ற த.வெ.க. பெண் ஆதரவாளர்

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ள சூழலில், அக்கட்சியின் பெண் ஆதரவாளர் குளோரி என்பவர், ஈ.சி.ஆர். சாலையில் இருந்து பனையூரில் உள்ள கட்சி தலைமையகம் வரை முழங்காலில் நடந்து சென்றார்.

த.வெ.க.வுக்கு ஆதரவா...? தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பரபரப்பு பேட்டி

த.வெ.க. பெரும்பான்மை பெற சில தொகுதிகள் தேவையான சூழலில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

பா.ஜ.க. - 4 வெற்றி, 194 முன்னிலை

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் - 1 வெற்றி, 88 முன்னிலை

காங்கிரஸ் - 0 வெற்றி, 2 முன்னிலை

ஆம் ஜனதா உன்னாயன் - 0 வெற்றி, 2 முன்னிலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 0 வெற்றி, 1 முன்னிலை

அகில இந்திய மதசார்பற்ற முன்னணி - 0 வெற்றி, 1 முன்னிலை

பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பா.ஜ.க. மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைக்க உள்ளது.

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா (140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

காங்கிரஸ் - 28 வெற்றி, 36 முன்னிலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 14 வெற்றி, 11 முன்னிலை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 6 வெற்றி, 16 முன்னிலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 4 வெற்றி, 4 முன்னிலை

கேரள காங்கிரஸ் - 4 வெற்றி, 3 முன்னிலை

புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி - 3 வெற்றி, 0 முன்னிலை

பா.ஜ.க. - 0 வெற்றி, 3 முன்னிலை

ராஷ்டீரிய ஜனதா தளம் - 0 வெற்றி, 1 முன்னிலை

புரட்சிகர இந்திய மார்க்சிஸ்ட் - 1 வெற்றி, 0 முன்னிலை

கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) - 1 வெற்றி, 0 முன்னிலை

கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி கேரள மாநில கமிட்டி - 1 வெற்றி, 0 முன்னிலை

மற்றவை - 1 வெற்றி, 3 முன்னிலை

பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் ஆட்சியமைக்க உள்ளது.

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் (126 தொகுதிகள், 64 பெரும்பான்மை)

பா.ஜ.க. - 4 வெற்றி, 77 முன்னிலை

காங்கிரஸ் - 0 வெற்றி, 20 முன்னிலை

போடோலேண்ட் மக்கள் முன்னணி - 1 வெற்றி, 9 முன்னிலை

அசோம் கண பரிஷத் - 0 வெற்றி, 9 முன்னிலை

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0 வெற்றி, 2 முன்னிலை

ராய்ஜோர் தள் - 0 வெற்றி, 2 முன்னிலை

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் - 0 வெற்றி, 1 முன்னிலை

மற்றவை - 1

பெரும்பான்மைக்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பா.ஜ.க. அசாமில் ஆட்சியமைக்க உள்ளது.

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள், 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ் - 9 வெற்றி, 1 முன்னிலை

பா.ஜ.க. - 2 வெற்றி, 2 முன்னிலை

காங்கிரஸ் - 1 வெற்றி

தி.மு.க. - 1 வெற்றி, 1 முன்னிலை

அ.தி.மு.க. - 1 வெற்றி

த.வெ.க. - 1 முன்னிலை

லட்சிய ஜனநாயக கட்சி - 1 முன்னிலை

நேயம் மக்கள் கழகம் - 1 முன்னிலை

மற்றவை - 3

அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்ஹாட் தொகுதியில் தோல்வி

அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்ஹாட் தொகுதியில் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

புதுச்சேரி நிலவரம்

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இந்நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கூட்டணி

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 83 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இந்நிலையில், கேரளாவில் 89 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க உள்ளது.

அசாமில் ஆட்சியை தக்க வைத்த பாஜக

அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இந்நிலையில், அசாமில் 98 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அசாமில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

மேற்கு வங்காளத்தை கைப்பற்றிய பாஜக

மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 148 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பாஜக 192 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றுகிறது.

ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 96 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

காங்கிரஸ் கூட்டணி - 83 முன்னிலை

இடதுசாரிகள் கூட்டணி - 41 முன்னிலை

பாஜக கூட்டணி - 3 முன்னிலை

மற்றவை - 13 முன்னிலை

பெரும்பான்மையை தாண்டி முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் ஆட்சியமைக்க உள்ளது.

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 15 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 11 முன்னிலை

தவெக கூட்டணி - 0 முன்னிலை

மற்றவை - 3

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

பாஜக - 196 முன்னிலை

திரிணாமுல் காங்கிரஸ் - 94 முன்னிலை

இடதுசாரிகள் - 2

காங்கிரஸ் - 0

மற்றவை - 1

பெரும்பான்மையை தாண்டி முன்னிலையில் உள்ள பாஜக மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைக்க உள்ளது.

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 98 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 25 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2 முன்னிலை

மற்றவை - 1

பெரும்பான்மையை தாண்டி முன்னிலையில் உள்ள பாஜக அசாமில் ஆட்சியமைக்க உள்ளது.

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

பாஜக - 194 முன்னிலை

திரிணாமுல் காங்கிரஸ் - 96 முன்னிலை

காங்கிரஸ் - 0

இடதுசாரிகள் - 2

மற்றவை - 1

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 97 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 26 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2 முன்னிலை

மற்றவை - 2

அசாமில் பெரும்பான்மையை தாண்டி முன்னிலையில் உள்ள பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

பாஜக - 184 முன்னிலை

திரிணாமுல் காங்கிரஸ் - 107 முன்னிலை

காங்கிரஸ் - 0

இடதுசாரிகள் - 1

மற்றவை - 1

மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மையை தாண்டி முன்னிலையில் உள்ள பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரங்கசாமி வெற்றி

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 4 ஆயிரத்து 441 வாக்கு வித்தியாசத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வெற்றிபெற்றார்.

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

பாஜக - 182 முன்னிலை

திரிணாமுல் காங்கிரஸ் - 109 முன்னிலை

காங்கிரஸ் - 0

இடதுசாரிகள் - 1

மற்றவை - 1

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 40 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 87 முன்னிலை

பாஜக கூட்டணி - 1 முன்னிலை

மற்றவை - 12 முன்னிலை

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 117 முன்னிலை

பாஜக - 167 முன்னிலை

காங்கிரஸ் - 2

இடதுசாரிகள் - 1

மற்றவை - 0

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 95 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 23 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2 முன்னிலை

மற்றவை - 2

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 16 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 3 முன்னிலை

தவெக கூட்டணி - 4 முன்னிலை

மற்றவை - 3

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 38 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 73 முன்னிலை

பாஜக கூட்டணி - 5 முன்னிலை

மற்றவை - 8 முன்னிலை

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 117 முன்னிலை

பாஜக - 160 முன்னிலை

காங்கிரஸ் - 4

இடதுசாரிகள் - 3

மற்றவை - 2

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 86 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 23 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 1 முன்னிலை

மற்றவை - 0

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 13 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 2 முன்னிலை

தவெக கூட்டணி - 4 முன்னிலை

மற்றவை - 0

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 34 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 63 முன்னிலை

பாஜக கூட்டணி - 4 முன்னிலை

மற்றவை - 9 முன்னிலை

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 77 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 24 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 115 முன்னிலை

பாஜக - 156 முன்னிலை

காங்கிரஸ் - 5

இடதுசாரிகள் - 2

மற்றவை - 2

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 25 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 45 முன்னிலை

பாஜக கூட்டணி - 4 முன்னிலை

மற்றவை - 6 முன்னிலை

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 7 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 2 முன்னிலை

தவெக கூட்டணி - 4 முன்னிலை

மற்றவை - 0

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 15 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 28 முன்னிலை

பாஜக கூட்டணி - 5 முன்னிலை

மற்றவை - 6 முன்னிலை

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 50 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 14 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மம்தா பின்னடைவு

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாவட்டம் பவானிப்பூரில் போட்டியிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 39 முன்னிலை

பாஜக - 56 முன்னிலை

காங்கிரஸ் - 2

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 5 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 15 முன்னிலை

பாஜக கூட்டணி - 3 முன்னிலை

மற்றவை - 2 முன்னிலை

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 3 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 2 முன்னிலை

தவெக கூட்டணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 16 முன்னிலை

பாஜக - 28 முன்னிலை

காங்கிரஸ் - 2

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

அசாம் முன்னிலை நிலவரம்

அசாம் ( 126 தொகுதிகள் - 64 பெரும்பான்மை)

பாஜக கூட்டணி - 24 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 3 முன்னிலை

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2 முன்னிலை

மற்றவை - 0

கேரள முன்னிலை நிலவரம்

கேரளா ( 140 தொகுதிகள் - 71 பெரும்பான்மை)

இடதுசாரிகள் கூட்டணி - 4 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 10 முன்னிலை

பாஜக கூட்டணி - 2 முன்னிலை

மற்றவை - 1 முன்னிலை

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம் 

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

திரிணாமுல் காங்கிரஸ் - 12 முன்னிலை

பாஜக - 14 முன்னிலை

காங்கிரஸ் - 2 முன்னிலை

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

புதுச்சேரி முன்னிலை நிலவரம்

புதுச்சேரி (30 தொகுதிகள் - 16 பெரும்பான்மை)

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி - 3 முன்னிலை

காங்கிரஸ், திமுக கூட்டணி - 0

தவெக கூட்டணி - 1 முன்னிலை

மற்றவை - 0

மேற்கு வங்காள முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள் - 148 பெரும்பான்மை)

முன்னிலை நிலவரம்

திரிணாமுல் காங்கிரஸ் - 5 முன்னிலை

பாஜக - 3 முன்னிலை

காங்கிரஸ் - 0

இடதுசாரிகள் - 0

மற்றவை - 0

 வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்காளத்தில் 293 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம் பால்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள், வன்முறைகள் நடைபெற்றது. இதையடுத்து பால்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதிக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கு வங்காள தேர்தலில் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன

8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை:

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

திருவனந்தபுரம்,

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் , அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கேரளா:

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

கேரள தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்), ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) , பாஜக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.

அசாம்:

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அசாமில் பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

அசாம் தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என 3 முனை போட்டி நிலவுகிறது.

புதுச்சேரி:

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி, காங்கிரஸ் - திமுக கூட்டணி, தவெக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்காளம்:

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்க்கு 148 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் என 3 முனை போட்டி நிலவுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com