புதுடெல்லி, .புழுதி புயலுக்கு 17 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்..பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள், வீடுகள் சேதம் அடைந்தன. இதன் காரணமாகவே பலர் உயிரிழந்து உள்ளனர்.