இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: 4 பேர் லேசான காயம்

உத்தரகாண்டில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: 4 பேர் லேசான காயம்
Published on

கேதர்நாத்,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஹெலிகாப்டர் தீ பிடித்து விபத்துக்குள்ளாகியது.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயில் அருகே தரையிறங்கும் இரும்பு தூண் மீது மோதியதில் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. மி-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட 4 பேர் இலேசான காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com