கர்நாடகாவில் சரக்கு லாரி, கார் மோதல்; 5 தமிழக இளைஞர்கள் உயிரிழப்பு

கர்நாடகாவில் சரக்கு லாரியும் காரும் மோதி கொண்டதில் 5 தமிழக இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் சரக்கு லாரி, கார் மோதல்; 5 தமிழக இளைஞர்கள் உயிரிழப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் சித்ரதுர்கா நகரருகே ஜவஹனள்ளி பகுதியில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சரக்கு லாரி ஒன்று காரின் மீது வேகமுடன் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஆம்பூரை சேர்ந்த 5 தமிழக இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com