தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை எனவும் ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை எனவும் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com