குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் இன்று கடும் பனி நிலவும் - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

மிதமானது முதல் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Image Corutacy: ANI
Image Corutacy: ANI
Published on

புதுடெல்லி,

குடியரசு தினத்தையொட்டி, இன்று டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடக்கிறது.

அதே சமயத்தில், இன்று டெல்லியில் மிதமானது முதல் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதனால், குடியரசு தின கொண்டாட்டத்தின்போது, அணிவகுப்பை பார்ப்பதில் இடையூறு ஏற்படும்.

குறைந்தபட்ச வெப்பநிலை 41 டிகிரி பாரன்ஹீட் முதல் 44.6 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com