திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் எக்ஸ் (டுவிட்டர்)
டெல்லி,
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் எக்ஸ் (டுவிட்டர்). கோடிக்கணக்கான மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இன்று எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 6 மணிமுதல் எக்ஸ் வலைதளத்தில் டுவிட் செய்ய முடியாமலும், டுவிட் செய்யப்பட்ட பதிவுகளை ரிபிரஷ் செய்ய முடியாமலும் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், எக்ஸ் தளத்தில் லாக் இன் , லாக் அவுட் செய்ய முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





