

புதுடெல்லி,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக முதல்நிலை தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைப்பெற்றது.
இந்த தேர்வின் முடிவுகளை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in , http://www.upsconline.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.