சியோனி, .மத்திய பிரதேச மாநிலத்தின் உள்பகுதியான சியோனி மாவட்டத்தில் இன்று பகல் 11.49 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.