மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல் மலேசியாவில் இருந்து கடத்தப்பட்டதா? போலீசார் விசாரணை
மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அது மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.