2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான பென். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

2021 தேர்தலுக்கு எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும், கட்சியை தெடங்கிய பிறகுதான், கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

மேலும் அரசியல் என்பது, திரைப்படமல்ல என்றும், இதை கமல்ஹாசனும் புரிந்திருப்பார் என நம்புவதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com