நெல்லை,
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொருட்காட்சி திடல் வளாகத்தில் நவீன வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக அங்கிருந்த தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு மண் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.