கனடாவில் விமான விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கனடா நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
கனடாவில் விமான விபத்து; ஒருவர் உயிரிழப்பு
Published on

மான்ட்ரியல்,

கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரில் செஸ்னா 172 என்ற விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானம் உயரே பறந்த அரை மணி நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.

அந்த விமானத்தில் 2 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com