பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

இளம் வயதில் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் பா.ஜ.க. தலைவர் நிதின் நபினுடைய பொதுவாழ்வுப் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
Published on

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ள சகோதரர் நிதின் நபின் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளம் வயதில் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் அவரது பொதுவாழ்வுப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com