தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 65,270 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை http://voters.eci.gov.in, http://electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி voter helpline app மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக விவரம்:-

விருதுநகர் மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 14,97,417

ஆண் வாக்காளர்கள் - 7,28,539

பெண் வாக்காளர்கள்- 7,68,632

3-ம் பாலினம் - 246

அதிகரித்த வாக்காளர்கள் - 60,896

காஞ்சிபுரம் மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 11,92,194

ஆண் வாக்காளர்கள் - 5,78,080

பெண் வாக்காளர்கள் - 6,13,917

3-ம் பாலினம் - 197

அதிகரித்த வாக்காளர்கள் - 65,270

செங்கல்பட்டு மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 22,60,036

ஆண் வாக்காளர்கள் - 11,04,511

பெண் வாக்காளர்கள் - 11,55,144

3-ம் பாலினம் - 381

அதிகரித்த வாக்காளர்கள் - 4,87,514

கடலூர் மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 20,15,196

ஆண் வாக்காளர்கள் - 9,91,527

பெண் வாக்காளர்கள் - 10,23,976

3-ம் பாலினம் - 293

அதிகரித்த வாக்காளர்கள் - 68,437

கன்னியாகுமரி மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 15,10,550

ஆண் வாக்காளர்கள் - 7,51,016

பெண் வாக்காளர்கள் - 7,59,390

3-ம் பாலினம் - 144

அதிகரித்த வாக்காளர்கள் - 78,615

சிவகங்கை மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 11,10,599

ஆண் வாக்காளர்கள் - 5,44,035

பெண் வாக்காளர்கள் - 5,66,526

3-ம் பாலினம் - 38

அதிகரித்த வாக்காளர்கள் - 31,494

குறைந்த வாக்காளர்கள் - 1,04,398

திருச்சி மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 21,26,303

ஆண் வாக்காளர்கள் - 10,31,354

பெண் வாக்காளர்கள் - 10,94,642

மூன்றாம் பாலினத்தவர் - 307

சேலம் மாவட்டம்:-

மொத்த வாக்காளர்கள் - 27,55,830

ஆண் வாக்காளர்கள் - 13,70,962

பெண் வாக்காளர்கள் - 13,84,548

மூன்றாம் பாலினத்தவர் - 320

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com