விஷால் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு

விஷால் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு.
Published on

விஷால் நடிக்கும் 32-வது படத்தில், பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த தாமிரபரணி, ஆம்பள ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com