பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது -ரஷ்ய அதிபர் புதின்
பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார்.
Published on:
Copied
Follow Us
மாஸ்கோ
ரஷ்யா-இந்தியா இடையே உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான புனித ஆண்ட்ரு திருதந்தை விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இதனை ரஷ்ய தூதரகம் தெரிவித்து உள்ளது.