பொழுதுபோக்கு

13 வயது பெண்ணின் பொழுதுபோக்கை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
பொழுதுபோக்கு
Published on

இங்கிலாந்தின் நார்விச் நகரை சேர்ந்த நதியா ஸ்பார் என்ற 13 வயது பெண்ணின் பொழுதுபோக்கை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அவளது பொழுதுபோக்கு என்ன தெரியுமா...? கண்ணில் படும் பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் சேமிப்பது, சேமித்தவற்றை மறுசுழற்சி செய்வது.

X

Daily Thanthi
www.dailythanthi.com