ஓப்போ எப் 21 எஸ் புரோ

ஓப்போ நிறுவனம் புதிதாக எப் 21 எஸ் புரோ சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ எப் 21 எஸ் புரோ
Published on

இது 6.43 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் அட்ரினோ பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உடையது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டது.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 64 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.22,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com