விவோ ஒய் 01 ஸ்மார்ட்போன்

விவோ பிராண்டில் தற்போது ஒய் 01 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
விவோ ஒய் 01 ஸ்மார்ட்போன்
Published on

இது 6.51 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ பி 35 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் அடிப் படையிலான பன் டச் இயங்குதளம் உள்ளது. இதன் பின்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.8,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com