ஒரே நாளில் 11.94 செ.மீ. மழை பதிவு

ஒரே நாளில் 11.94 செ.மீ. மழை பதிவானது,
ஒரே நாளில் 11.94 செ.மீ. மழை பதிவு
Published on

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

கல்லக்குடி-25.2, தா.பேட்டை-20, முசிறி-19, துவாக்குடி ஐ.எம்.டி.ஐ.-17, நவலூர்குட்டப்பட்டு-7.4, பொன்மலை-5.8, திருச்சி விமான நிலையம்-5, சிறுகுடி-4.8, சமயபுரம்-4, பொன்னணியாறு அணை 3.8, திருச்சி நகரம்-2, மணப்பாறை-1.4, புலிவலம்-1, துறையூர்-1, திருச்சி சந்திப்பு-1 என்று பதிவாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் 11.94 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 4.98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com