போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூரில் நடைபெற்ற போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டன.
போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டன
Published on

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com