மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

வலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 26), அண்ணாநகர் பிரிவில் ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த மகாமுனி (56) ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com