2,213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி

213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
2,213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி
Published on

சென்னை,

213 புதிய பேருந்துகள், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com