510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்: தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை


510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்: தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
x

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல வலைதளங்களையும் கண்காணித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை

ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் லிங்க் மற்றும் வெப்சைட்டுகளை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல வலைதளங்களையும் கண்காணித்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story