கஞ்சா வியாபாரிக்கு 60 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பளித்த கோர்ட்டு

கோவை மாவட்டம் சூலூரில் பிடிபட்ட கஞ்சா வியாபாரிகளுக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வியாபாரிக்கு 60 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பளித்த கோர்ட்டு
Published on

கோவை,

கோவை மாவட்டம் சூலூரில் பிடிபட்ட கஞ்சா வியாபாரிகளுக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன், மனைவி பிடிபட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவர்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com