குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு பிடிபட்டது

குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு பிடிபட்டது.
குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு பிடிபட்டது
Published on

இலுப்பூர் மேலப்பட்டி குடியிருப்பு பகுதியில் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com