திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகையும், தெலுங்கானா முன்னாள் மந்திரியுமான ரோஜா இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதிகாலை கோவிலுக்கு வந்த ரோஜா சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com