தமிழருக்கு அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி

தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழருக்கு அதிமுக  என்றென்றும் அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்.

தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com