அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வௌயிடப்பட்டது.
அமராவதி அணை நீர்மட்டம்
Published on: 

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 57.71 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 1589 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com