அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்:டுள்ளது.
அமராவதி அணை நீர்மட்டம்
Published on: 

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 56.07 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 59 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 1495.39 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com