நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அன்புமணி

பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அன்புமணி
Published on

சென்னை,

பா.ம.க.(அன்புமணி) தலைமை நிலைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி நாளை ஏப்ரல் 3-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

மருத்துவர் அன்புமணியின் பரப்புரை பயணத் திட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com