

தேன்கனிக்கேட்டை:
தேன்கனிக்கேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகண் ரகுநாதன் தலைமையிலான பேலீசார் கெரட்டகிரி கூட்ரேடு பகுதியில் ரேந்து சென்றனர். அப்பேது அங்கு தேன்கனிக்கேட்டை தாலுகா பென்னங்கூர் அருகே அலேநத்தம் கிராமத்தை சேர்ந்த அஜய் (வயது 18) என்பவர் பெது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பெதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் கண்டித்தும் கேட்காததால் அவரை பேலீசார் கைது செய்தனர்.