ஆட்டோ டிரைவர் தற்கொலை

போடியில், ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ டிரைவர் தற்கொலை
Published on

போடி ஜீவா நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 38). ஆட்டோ டிரைவர். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இளையராஜாவின் தாய் பெருமாயி கொடுத்த புகாரின் பேரில், போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com