கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம்

சந்தவாசலில் கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம்
Published on

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே சந்தவாசலில் உள்ள கிராம தேவதை பாலியம்மன் கோவிலில் 3-ம் ஆடி வெள்ளி விழா நடந்தது.

இதை முன்னிட்டு பக்தர்கள் சார்பில் 205 பால் குட ஊர்வலம் நடந்தது.

பின்னர் அம்மனுக்கு பாலாபிஷகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com