ஆனந்த குளியல்

பொய்கை அருகே உள்ள கிணற்றில் ஆனந்தமாக குளியல் போட்டு வெப்பத்தை தணித்து கொண்ட இளைஞர்கள்.
ஆனந்த குளியல்
Published on

வேலூரில் நேற்று 102.7 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டியது. இதனால் பொய்கை அருகே உள்ள கிணற்றில் ஆனந்தமாக குளியல் போட்டு வெப்பத்தை தணித்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com